வீடு திருத்த

சுவிற்சர்லாந்தில் உங்கள் வீடுகளை திருத்த எம்மை நாடவும். குறைந்த கட்டணத்தில் தரமாகவும் விரைவாகவும் உங்கள் வசதிக்கு ஏற்ப திருத்தித் தருகின்றோம்.

  • வீட்டிற்கான மாபிள்கள் பதித்தல்
  • பெயின் அடித்தல்
  • கிற்சன் அதாவது சமையலறை புதிதாக அமைத்தல்
  • குழியல் அறை மற்றும் கழிவறைகளை புதுப்பித்தல்
  • யன்னல்கள் இணைத்தல்
  • கதவுகள் போடுதல்
  • வெளிப்புற நிலங்களிற்கான சீமெற் கற்கள் பதித்தல்
  • லமினேற் எனப்படும் நிலத்திற்கான பலகைகள் அடித்தல்

போன்ற அனைத்து வீடு திருத்தும் வேலைகளையும் உங்கள் வங்கியின் உதவியுடன் செய்து தருகின்றோம்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply