வீடுகட்டும் வேலையாட்கள் ( HANDARBEITER )

சுவிற்சர்லாந்தில் புதிதாக வீடு கட்ட விரும்புகின்றவர்கள் அல்லது வாங்கிய வீட்டில் திருத்த வேலைகள் செய்ய விரும்புகின்றவர்கள் எம்மை நாடலாம்.  உங்கள் வேலைகளிற்கான வேலையாட்களை நாம் ஏற்பாடு செய்து தருவோம். குறைந்த செலவோடு நிறைந்த சேவையைப்பெற நாம் உதவுவோம்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply