அரசின் சமூக உதவித்தொகை SOZIALHILFE

By | Uncategorized | No Comments

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் ஒருவரின் அன்றாட வாழ்கைக்கான ஊதியம்  குறையும் பட்சத்தில் அவர்களிற்காக அந்த கிராம அலுவலகத்தால் வழங்கப்படும் உதவித்தொகையாக இதைக் கருதலாம். இருந்தும் உதவி பெறுகின்றவர் தொழில் செய்ய ஆரம்பித்தால் சில சந்தர்பங்களில்….

Read More

நடலை (அகதி) FLÜCHLING

By | Uncategorized | No Comments

சுவிற்சர்லாந்து தவிர்ந்த பிறநாட்டவர்கள் தமது உறவு மற்றும்உடமைகளையிழந்தவர்களிற்கு தற்காலிகமாக கொடுக்கப்படும் அரவணைப்பு.இவர்களின் ஆதார சாட்சியங்களை வைத்து இவர்களிற்கு அவரவர் குடும்பதனிநபர் நிலைகளை வைத்து இந்நாட்டுப் நிரந்தர வதிவிடகாரராகவும் மாறவாய்ப்புக்கள் உண்டு……

Read More

கட்டண வசுலிப்பு முறை BETREIBUNG

By | Uncategorized | No Comments

சுவிற்சர்லாந்து நாட்டில் அடுத்தவர்களிற்கு அல்லது அடுத்ததற்காகக் கட்ட வேண்டிய கட்டணத்தைக் கட்டுவதற்கு தாமதமானாலோ அல்லது காரணத்தோடு அல்லது காரணமின்றி கட்டாது போனாலே அக்கட்டணத்தை அறவிட அந்தந்த கிராம சேவகர் அலுவலகத்தால் நடாத்தப்படும் ஓர்அலுவலகம்……

Read More

வலுவிழந்தோர் காப்புறுதி INVALIDENRENTE,

By | Uncategorized | No Comments

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் ஒருவர் விபத்து அல்லது சுகயீனத்தால்வேலையிழந்து தொடர்ந்து அந்நபர் வேலை செய்ய முடியாது என வைத்தியர்களின்  உத்தரவாதம் கிடைத்ததன் பின்னர் தொடர்ந்து அவரது வாழ்நாளின் முடிவு வரை கொடுக்கப்படும் கொடுப்பனவு…

Read More

ஊதியநாட்காப்புறுதி TAGGELDVERSICHERUNG

By | Uncategorized | No Comments

சுவிற்சர்லாந்து நாட்டில் தொழில் செய்யும் ஒருவர் விபத்தாலோ அல்லது சுகயீனத்தாலோ வேலை செய்ய முடியாத பொழுது அவரது வேலையின் ஊதியத்திலிருந்து  80% ஊதியத்தை அவர் செய்த ஒப்பந்த அடிப்படையின் கீழ் அவரது வாழ்கைச் சுமையைக் குறைக்கவோ அல்லது அவரது அவரது அத்தியாவசிய தேவைகளை…

Read More

வேலையிழப்புக் காப்புறுதி ALV

By | Uncategorized | No Comments

உங்கள் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் இந்தத் தொகையை நீங்கள் வேலையிழக்கும் பட்டசத்தில் சட்டவரையறைக்குட்பட்டு மீண்டும் வேலைபுரிவதற்குள் 2 வருடத்திற்கு மாத்திரம் கொடுக்கப்படும் ஊதியம் அல்லது கொடுப்பனவு. இதை யாரிக்குக் கொடுக்கப்படும் என்பதையும்…

Read More

இட்டுநிரப்பப்படும் சமூகக்காப்புறுதி ERGÄNZUGNSLEISTUNGEN ZUR AHV/IV

By | Uncategorized | No Comments

இட்டு நிரப்பப்படும் சமூகக்  காப்புறுதி என்றால் என்ன? இது  எப்போது  யாருக்காக  உதவி செய்யப்படும்?  இந்தத் தொகை யாரிடமிருந்து கொடுக்கப்படுகின்றது?…….

Read More

ஓய்வூதியம் PENSIONKASSE என்றால் என்ன? எதற்காக சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகின்றது?

By | Uncategorized | No Comments

நாம் வாழும் காலங்களில் எப்பொழுது எமக்குத் திரும்பக்  கிடைக்கும்? அதற்கு ஏதாவது கட்டளைச் சட்டங்கள்  உள்ளனவா?…

Read More

வயோதிபம் மற்றும் வலுவிழந்தோருக்கான காப்புறுதி AHV

By | Uncategorized | No Comments

AHV என்றால் என்ன? எதற்காக சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகின்றது? நாம்வாழும்காலங்களில் எப்பொழுது எமக்குத் திரும்பக் கிடைக்கும்? எப்பொழுதுகிடைக்கும்?…

Read More