விபத்துக் காப்புறுதி ( UNFALLVERSICHERUNG )

UNFALL

தொழில் செய்யும் ஒருவர் தனது விபத்துக் காப்புறுதியை தானே செய்து கொள்ள வேண்டுமா?

  • விபத்துக்காப்புறுதி எனப்படும் UNFALLVERSICHERUNG என்ற காப்புறுதியை தொழில் செய்யும் ஒருவரிற்காக அவர் தொழில் புரியும் நிறுவனமே செய்து கொடுப்பது வழமையாகவுள்ள செயற்பாடு இருந்தாலும் அவரின் ஊதியத்திலிருந்து அந்தக் காப்புறுதிக்கான கட்டணம் கழிக்கப்படும்.

தொழில் இல்லாத ஒருவரிற்கான விபத்துக் காப்புறுதியை எப்படிச் செய்து கொள்வது ?

  • ஒருவர் தனது தொழிலை இழக்கும்பட்சத்தில் அவர் தனது மருத்துவக்காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அதனைச் செய்து கொள்ளல் அவசியம். இதனை செய்யாத ஒருவர் தான் எங்கேயாவது விபத்துக்கு உள்ளாகும்பொழுது அவரிற்கான   நட்ட ஈட்டை தானே பொறுப்பேற்கவேண்டும்.
Ueberblick-gesetzliche-unfallversicherung

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply