வாகனக்காப்புறுதி

 • 30% தொடக்கம் இக்காப்புறுதியை செல்வாசுக் நிறுவனத்தின் ஊடாக செய்துகொள்ளலாம்.
 • SWISS பிரஜா உரிமை உள்ளவர்களிற்க்கு மேலும் கட்டணம் குறைக்கப்படும்.
 • ஐரோப்பாவிலிருந்து வந்து சுவிற்சர்லாந்தில் வாழ்பவர்கள் அல்லது வேலை புரிபவர்களிற்கும் 30% தொடக்கம் காப்புறுதியைச் செய்துகொள்ளலாம்.
 • F, N, B, C, L, G விசா கொண்டவர்களும் 30% இல் இருந்து காப்புறுதியை செய்து கொள்ளலாம்.
 • 5 வருடத்திற்கு உட்பட்ட வாகனத்திற்கு PARKSCHADEN செய்து தரப்படும்.
 • ஏற்கனவே 30% இல் காப்புறுதியைச் செய்தவர்களிற்கும் பிரத்தியேக கழிவாக கட்டணம் குறைக்க வாய்ப்பு உண்டு.
 • TEILKASKO செய்பவர்களிற்கு PANNEHILFE, GROBFAHRLÄSSIGKEIT உள்ளடக்கப்படும்.
ill_rmc_assurance_01a-1

வாகனத்திற்கான காப்புறுதிப் பிரிவுகள்

 • HAFTPFLICHT
 • TEILKASKO
 • INSASENUNFALL
 • BONUSSCHUTZ
 • KOLLISIONSKASKO
 • PARKSCHADEN
 • PANNENHILFE
 • GROBFAHRLÄSSIGKEIT
 • REISEEFFEKTEN
 • MIETWAGENKOSTEN
 • FAHRZEUGRECHTSSCHUTZ
Autoversicherungswechsel

வாகனக்காப்புறுதி செய்யத் தேவையான ஆவணங்கள்

 • வாகனத் தகவற் பதிவட்டையின் பிரதி
 • ஓட்டுனர் அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி
 • வாகனச் சொந்தக்காரரின் அடையாள டஇடுடைப் பிரதி
 • வாகன உரிமையாளரின் அடையாள அட்டையின் பிரதி என்பன போதுமானவையாகும்.

முன்கூட்டியே வேறு காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்யப்பட்ட வாகனத்தை எத்தருணத்தில் நாம் விரும்பும் வேறு காப்புறுதி நிறுவனத்திற்கு மாற்றம் செய்யலாம்?

 • காப்புறுதி நிறுவனங்கள் ஒவ்வொண்றும் ஏதோ ஒரு கால எல்லைக்கு உட்பட்ட ஒப்பந்தத்தை செய்வது வளக்கமானது.
 • அவை 1 வருடத்தில் இருந்து 5 வருடங்களிற்கு உட்பட்டவையாகும்.
 • அந்த ஐந்து வருடத்தினுள் இடையே காப்புறுதி செய்தவர் ஏதாவது சரியான காரணைத்தைக்காட்டி வெளியேறலாம்.
 • இருப்பினும் அக்காரணம் ஏற்கக்கூடிய காரணமாக இருத்தல் அவசியம்.
 • ஒரு விபத்து ஏற்பட்டு அதன் நட்ட ஈட்டை காப்புறுதி நிறுவனம் கட்டி 14 நாட்களிற்குள் வெளியேறலாம்.
 • ஒப்பந்தக்காரர் தன் வாகனத்தை வேறு ஒருவரின் பெயரில் மாற்றும்போதும் வெளியேறலாம்.
 • தற்போது இருக்கும் வாகனத்தை விற்று வேறு வாகனம் வாங்கும்போதும் வெளியேறலாம்.
 • காப்புறுதி செய்தபோது செய்த ஒப்பந்தத் தொகையில் காரணமமின்றி அதிகரிப்பு ஏற்படும்போதும் வெளியேறலாம்.
 • அல்லது ஒப்பந்தகாலம் முடிவடைவதற்கு 3 மாதங்கள் முன்னராகவும் பதிவுத் தபாலில் வெளியேறுவதற்கான அனுமதியைப் பெற்ற பின்னரும் வெளியேறலாம்.

எந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து வாகனக் காப்புறுதிக் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றது ?

 • வயது வாகன ஓட்டுனர் அத்தாட்சிப் பத்திரம்
 • முன்னர் இருந்த காப்புறுதி நிறுவனத்தின் சான்றிதழ்
 • சொந்த நாடு
 • வாகனத்தின் பெறுமதி
 • தேவைப்படும் சலுகைகள் என்பன.

எந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து வாகனக் காப்புறுதிக் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றது ?

 • வருடத்தில் 3  இற்கு மேற்பட்ட நட்டவீடு பெற்றிருந்தால்.
 • ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு  3   மாதகாலத்திற்கு முன்னர்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply