நிறுவனக் காப்புறுதி ( FIRMENVERSICHERUNG )

firmen1 (1)

உங்கள் நிறுவனத்திற்கான அனைத்துக் காப்புறுதிகளையும் எம்மூடாக செய்து கொள்ளலாம். அவையாவன

 • சுவிற்சர்லாந்தில் வாழும்  விசா உள்ளவர்களிற்கு
 • நீங்கள் ஓர் வாகனத்தை வாங்க உள்ளீர்களா?
 • உடன் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். அதற்கான நிதி உதவிகளை குறைந்த வட்டிவீதத்தில் எமது நிறுவனம் செய்துதரக் காத்திருகின்றது.
 • அது மட்டுமல்லாமல் எமது சேவை முழு சுவிற்சர்லாந்து மக்களிற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
 • அத்தோடு வாங்கும் வாகனத்திற்கான அனைத்துக் காப்புறுதிகளையும் நாம் செய்து தருகின்றோம்.
firmennn

நிறுவனக் கட்டிடத்திற்கான காப்புறுதி

 • நிறுவனத்தின் கட்டடம் இயற்கையாலோஅல்லது உங்கள் தவறாலோ சேதப்பட்டால் அதற்கான நட்ட ஈட்டைப் பெற்றுத்தரும் காப்புறுதியே இது.

விற்பனை செய்யும் பொருட்களிற்கான காப்புறுதி

 • நீங்கள் வாடிக்கையாளர்களிற்கு விற்பனை செய்யும் பொருட்கள் தகுந்த காரணத்தால் பழுதடைந்தாலோ அல்லது நீங்கள் விற்ற பொருட்களை வாங்கி உண்டர்கள் யாராவது நோயுற்றாலோ மற்றும் உங்கள் தவறில்லாமல் யாராவது நீங்கள் விற்ற பொருட்களை உண்டதனால் சுகயீனமுற்றலோ அத்தோடு ஏதாவது சட்டதிட்டத்தற்கு உட்பட்டு உங்கள் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டாலோ இவைக்கான நட்ட ஈட்டை வழங்குவதே இக்காப்புறுதியின் தகமையாகும்.

வாடிக்கையாளர்களோடு ஏற்படும் பிரச்சனைகளிற்கான காப்புறுதி

 • வாடிக்கையாளர்கள் உங்களிடம் கொள்வனவு செய்த பொருட்களை உண்டதனால் ஏற்படும் அசாதாரணத்திற்காகச் செய்யப்படும் காப்புறுதியே இது.

வேலை செய்யும் தொழிலாளர்களிற்கான காப்புறுதி

 • உங்கள் நிறுவனத்தில் தொழில் புரிபவர்கள் விபத்து அல்லது சுகயீனத்தால் தொழிலிற்குச் சமூகமளிக்கத் தவறினால் அவர்களது ஊதியம் மற்றும் நட்ட ஈட்டை வழங்கும் காப்புறுதி.
firmen

நிறுவனத்திற்கு மொத்தமாக பொருட்களை வழங்கும் நிறுவனம் அல்லது நபருடனான பிரச்சனைக்கான காப்புறுதி

 • உங்களிற்கு பொருட்களை மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்பனை செய்யும்போது அவர்களின் சேவைகளில் ஏற்படும் அசௌகரியத்திற்காகவோ அல்லது பொருட்களின் தரத்தில் குறைபாட்டால் நட்டமேற்பட்டாலோ மற்றும் நிலுவைக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் பிரச்சினைகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ உதவும் காப்புறுதியே இதுவாகும்.

நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் சுகயீனத்திற்கான காப்புறுதி

 • உங்களிற்கோ அல்லது உங்கள் ஊழியர்களிற்கோ விபத்து சுகயீனத்தால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்யும் காப்புறுதியே இது.

இயற்கை அனர்த்தத்திற்கான காப்புறுதி

 • விற்பனை செய்யும் பொருட்கள் அல்லது உங்கள் வியாபார நிலை கட்டிடம் இயற்கை அனர்தத்தால் சேதமானால் அதற்கான நட்ட ஈட்டை வழங்கும் காப்புறுதியே இது.

சட்ட உதவிகளிற்கான காப்புறுதி

 • உங்கள் வியாபார நிலையம் சார்ந்த சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளிற்கான காப்புறுதியே இது.
  வாடிக்கையாளர்களோடு, மொத்த வியாபாரிகளோடு, கட்டிட உரிமையாளரோடு, நிறுவனத்தின் காப்புறுதி நிறுவனங்களோடு மற்றும் நிறுவனத்தின் அருகாமையில் உள்ள நிறுவனம் மற்றும் தனிநபர்களோடு  என இப்படி நிறுவனம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் உள்ள சட்டச் சிக்கல்களிற்கான உதவியை வழங்குவதே இந்தக்காப்புறுதியின் சேவையாகும்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply