imak_headerstart_recht_431

சட்டத்தரணிக்காப்புறுதி ( RECHTSSCHUTZVERSICHERUNG )

  • உலகிலே ஒர் சட்டத்தரணிக்கான கட்டணம் அதிகமாகவே காணப்படுகின்றது.
  • அதற்காகத் தான் பல காப்புறுதி நிறுவனங்கள் தமது காப்புறுதிகளோடு சட்டத்தரணிக் காப்புறுதியையும் இணைத்துள்ளனர்.
  • இக்காப்புறுதியால் பல நன்மைகள் உள்ளன.
  • தற்போதய போலிகள் திருட்டு ஏமாற்றும் ஒப்பந்தங்கள் போன்று பல சட்ட விரோதங்கள் அதிகரிக்கின்ற வேளையில் இக்காப்புறுதியை நல்ல நிறுவனத்தில் செய்து எமது ஏமாற்றங்களையும் இழப்புக்களையும் தடுத்துக் கொள்ளலாம்.
  • சுவிற்சர்லாந்தின் நடைமுறையில் உள்ள சட்டவிதிமுறைக்கு உட்பட்டு நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய மாற்றப்டும் சட்ட ஓட்டத்திற்கு ஏற்றாற் போல் வாடிக்கையாளரிற்கும் எதிர்த் தரப்பிற்கும் இடையில் உள்ள நீதியை கண்டறிந்து உதவுவதே இக்காப்புறுதியின் நோக்கமாகும்.
rechtsschutzversicherung-768x419

சேவைகள் AND நன்மைகள்

  • உதவிகளிற்கு கட்டணம் இலவசம்.
  • இக்கப்புறுதியைச் செய்பவர்களிற்கு சுவிற்சர்லாந்தினுள் 10,000,00.-CHF குகளும் ஐரோப்பாவிற்குள் 100,000.- CHF களும் மற்றும் ஏனைய பிற நாடுகளில் 50,000.- CHF குகளும் சட்டத்தரணிக்காக வழங்கப்படும்.
  • வீட்டு நிர்மாணப் பிரச்சனைகளை வாதாட 250,000.- CHF களும் வழங்கப்படும்.

இதற்கான வருடாந்தக் கட்டணம்

தனிநபர்

PRIVATRECHTSSCHUTZ TOP CHF 215.00
VERKEHRSRECHTSSCHUTZ TOP CHF 100.00
KOMBINATIONSRECHTSSCHUTZ TOP CHF 100.00

முழுக்குடும்பம் - (முழுக்குடும்பம் 25 வயதிற்குட்பட்ட பிள்ளைகளிற்கும் உள்ளடக்கப்பட்டு)

PRIVATRECHTSSCHUTZ TOP CHF 270.00
VERKEHRSRECHTSSCHUTZ TOP CHF 385.00
IMMOBILIEN RECHTSSCHUTZ CHF 100.00
FIRMENRECHTSSCHUTZ STANDARD CHF 650.00
FIRMENRECHTSSCHUTZ TOP CHF 950.00
(தேவைப்படும் சேவைகளைப் பொறுத்து வருடக் கட்டணம் அதிகரிக்கப்படும்)
csm_rechtsschutzversicherung_6fed322ec5-768x466

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

RECHTSSCHUTZVERSICHERUNG TOP

Rechtsgebiete Privatrechtsschutz Top Verkehrsrechtsschutz Top Maximale Deckungssumme in CHF
Schadenersatzrecht

image

image

CH: 1’000’000.- EU: 500’000.- Welt: 100’000.-
Strafrecht

image

image

CH: 1’000’000.- EU: 500’000.- Welt: 100’000.-
Übriges Vertragsrecht

image

CH: 1’000’000.- EU: 500’000.- Welt: 100’000.-
Fahrzeugvertragsrecht

image

CH: 1’000’000.- EU: 500’000.- Welt: 100’000.-
Reiserecht

image

CH: 1’000’000.- EU: 500’000.- Welt: 100’000.-
Opferhilferecht

image

image

CH: 1’000’000.-
Versicherungsrecht

image

image

CH: 1’000’000.-
Eigentumsrecht

image

image

CH: 1’000’000.-
Arbeitsrecht

image

CH: 1’000’000.-

Leave a Reply