குழந்தைகள் சேமிப்புத்திட்டம் ( SAPAN FÜR KINDER )

 • தங்கள் குழந்தைகளின் எதிர்காலச் செலவுகளிற்காகவும்இ திருமணம், மேற்படிப்பு, தொழில்வாய்ப்பு, சேமிப்பை ஊக்குவிப்பது போன்ற பல காரணங்களிற்காக இக் காப்புறுதியைப் பலர் செய்கின்றனர்.
 • இதனால் பல நன்மைகள் உண்டு. இருந்தும் சிலர் அல்லது பலர் குழந்தைகளிற்கான சேமிப்பு என்றதுமே உடனடியாக பெற்றோர் செய்து விடுகின்ற ஓர் காப்புறுதியாக இருக்கின்றது.
 • அதேவேளையில் ஆர்வத் தூண்டல் காரணத்தால் அந்தக் காப்புறுதியில் உள்ள நன்மை தீமைகளைப் பார்ப்பதில்லை.
 • காரணம் இக்காப்புறுதியின் தன்மைப் பிரிவுகள் ஒவ்வொருவருக்கு, ஒவ்வொரு வயதினரிற்கு, ஒவ்வொரு வசதிகள் உடையர்களிற்கு என மாறுபடுகின்றது.
 • எனவே இக்காப்புறுதியையும் ஆயுட்காப்புறுதியைப் போண்று காப்புறுதி செய்பவர் மற்றும் காப்புறுதி செய்யப்படுபவாரின் நிலைமைக்கேற்றவாறு ஒப்பந்தத்தைச் செய்யவேண்டும்.
 • இடையில் நிறுத்தி எடுக்கும் போது கட்டிய பணத்திற்கு உத்தரவாதம் ஆரம்பத்திலேயே வழங்கப்படும்.
 • பங்கு சந்தையில் இடப்படாத ஒப்பந்தம்.
 • சுகயீனமோ அல்லது விபத்தோ ஏற்பட்டால் மாதாந்த தொகை கட்டத்தேவையில்லை.
 • ஓப்பந்தக் கட்டணத்தைக் கட்டுபவரின் உயிருக்கு சேதம் ஏற்படும் போது செய்த ஒப்பந்த தொகையை உடனடியாக குடும்பத்தாருக்கு கொடுக்கப்படும்.
 • நிறுவனத்தின் இலாபத்திலிருந்து 5% வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
 • பிள்ளைகளின் படிப்பிற்கோ அல்லது அவர்களின் திருமணத்திற்கோ இடைநிறுத்தி கட்டிய ஒப்பந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply