கட்டிடக் காப்புறுதி ( GEBÄUDEVERSICHERUNG )

geb1

சொந்தமாக வீடு வாங்கியுள்ளவர்கள், தமது வீட்டின் கட்டிடம் ஏதொ வகையில் சேதப்பட்டால், அதற்கான நட்ட ஈட்டை ஈடு செய்ய செய்யப்படும் காப்புறுதியே இக்காப்புறுதியாகும். இதனால் பல சொந்த வீட்டுக்காரர்கள் பலனடைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

geb2
geb

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply