ஆயுட்காப்புறுதி ( LEBENSVERSICHERUNG )

 • உலகக் காப்புறுதிச் சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதும் காப்பீட்டாளர்களிற்கு அதிக இலாபத்தைத் தருவதுமான காப்புறுதியே ஆயுட்காப்புறுதியாகும்.
 • இதற்குள் உள்ள விசேடமே சேமிப்போடு சேர்ந்த காப்புறுதியென்பதேயாகும்…….
lebensversicherung-1
 • ஆயுட்காப்புறுதியைச் செய்பவர் முன்னெச்சரிக்கையோடு தனது தகமைக்கேற்றவாறும் எதற்காக இந்தக் காப்புறுதியைச் செய்கின்றார் எனவும் தனது ஆரோக்கியம் இருக்கும் நிலையையும் வைத்து அத்தோடு எந்த நாட்டிலிருந்து இந்தக் காப்புறுதியைச் செய்கின்றார் எனவும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் காப்புறுதியின் சலுகை   ஒப்பந்தைத் தெரிவு செய்தல் வேண்டும்.
lebensversicherung-schweiz-1
 • இடையில் நிறுத்தி கட்டிய கட்டணத்தை எடுக்கும் போது கட்டிய கட்டணத்திற்கு  உத்தரவாதம் இப்போதே வழங்கப்படும்.
 • பங்குச் சந்தையில் இடப்படாத ஒப்பந்தம்.
 • சுகயீனமோ அல்லது விபத்தோ ஏற்பட்டு 3 மாதத்திற்கு மேலாக தொழில் செய்யும் தகமையை இழக்க நேர்ந்தால் மாதாந்தம் கட்டவேண்டிய தொகையைக் கட்டத்தேவையில்லை. காப்புறுதி நிறுவனமே அதை பொறுப்பேற்கும்.
 • கட்டிய பணத்தை திரும்பப்பெறும் உத்தரவாதம்.
 • உயிருக்கு சேதாரம் ஏற்படும் பொழுது செய்த ஒப்பந்தத்தொகை உடனடியாக குடும்பத்தாருக்கு கொடுக்கப்படும்
lebensversicherung-verkaufen-1
 • நிறுவனத்தின் இலாபத்தில் 5% வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
 • வீடு வாங்கவிருப்பவர்கள் தமது கடன் குறைப்பிற்காக இந்த ஒப்பந்தத்தைக் கொடுக்கமுடியும்.
 • வரிச் சலுகைக்காக இந்த ஒப்பந்தக் கட்டுப் பணத்தில் இருந்து ஒரு பகுதியை உபயோகிக்கலாம்.
1470386335831-1

ஒருவர் எதற்காக ஆயுட்காப்புறுதி செய்துகொள்ளல் அவசியம் தெரியுமா?

முதலில் ஆயுட்காப்புறுதி அல்லது ஆயுட்காப்பீடு என்றாலே அனைவரும் உயிர் சம்பந்தப்பட்ட காப்புறுதி என்றே தவறாக எண்ணுகின்றார்கள்.

இது உயிரோடும் சம்பந்தப்பட்டதே தவிர உயிரிற்கான இழப்பீடு மட்டும் அல்ல. இரண்டாவதாக இதன் நன்மைகள் பல வகையில் கிடைக்கின்றது. அவையாவன

 • உயிரோடு இருந்தாலும் குடும்பத்திற்கோ அல்லது காப்பீடு செய்யப்பட்டவரிற்கோ அந்தக் கட்டிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலாபமும் சேர்க்கப்பட்டுக் கொடுக்கப்படும்.
 • இடை நிறுத்தி எடுப்பதானாலும் ஒப்பந்த அடிப்படையில் அப்பொழுது எவ்வளவு இலாபம் வருகின்றதோ அந்த இலாபமும் கொடுக்கப்படும்.
 • மூன்று மாதத்திற்கு மேலாக சுகயீனத்தால் அல்லது விபத்தால் வேலை இழக்கப்படும் பட்சத்தில் அவர் ஒப்பந்தம் செய்துகொண்ட மாதாந்தக் கட்டணத்தை நிறுவனமே கட்டவேண்டும்.
budgettabelle-2
 • விபத்தால் அல்லது சுகயீனத்தால் நிரந்தர வேலையிழப்பு ஏற்படும்போது கட்டவேண்டிய மாதக் கட்டணம் கட்டப்பட்டு அத்தோடு மாதாந்தம் செய்த ஒப்பந்த அடிப்படையில் 500.-இ 1000.- அல்லது 2000.-இ 3000.- என  கொடுக்கப்படும்.
 • கட்டணத்தில் ஒரு பகுதியை வரிச் சலுகைக்காகக் காட்டலாம்.
 • சுவிற்சர்லாந்தில் வீடு வாங்குவதற்காக உபயோகிக்கலாம்.
 • இலாபத்தில் ஓர் பகுதி சேமிக்கப்படும்.
 • இது மட்டுமல்லாமல் எம்மவர் கையில் வைத்துச் செலவு செய்யும் பணத்தைச் சேர்ப்பதே இக் காப்புறுதியின் நோக்கம் ஆகும். இவை பற்றிய மேலும் கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஆயுட்காப்புறுதி செய்யும்போது பல விடயங்களைக் கவனத்தில் கொள்ளல் அவசியம். அதனை எம்மோடு தொடர்புகொண்டு அறிந்துகொள்ளவும்.

உங்கள் கையில் 200 – அல்லது 300 – பிராங்குகள் இருந்தால் கட்டாயம் அதை அந்த மாதத்திற்குள் செலவு செய்து விடுவோம். அப்படித்தான் செய்கின்றோம். அதேவேளையில் 200 – அல்லது 300 – பிராங்குகளிற்கு பில் இருந்தால் கட்டாயம் கட்டிய பின்னரே மிகுதியைச் செலவு செய்வோம். அப்படியானால் நீங்கள் செலவு செய்யும் பணத்தைத்தான் இங்கே சேமிக்கப்போகின்றீர்கள். அந்தச் செலவு செய்யும் பணத்தை முதலீடு செய்வதால் இருந்தாலும் குடும்பத்தைக்காக்கின்றது இறந்தாலும் காக்கின்றது, சுகயீனம் வந்தாலும் உங்களிற்காக காப்புறுதி நிறுவனம் சேர்கின்றது.

இதில் என்ன சந்தேகம்

உடல் நலமாக உள்ளபோது காப்புறுதித் திட்டத்தில் இணைந்து உங்கள் ஒப்பந்தங்களை ஆரம்பியுங்கள். சிறுகச் சிறுக சேமியுங்கள் பெருகப் பெருகப் பலன் பெறுங்கள். ஆனால் மீண்டும் எச்சரிக்கின்றோம் ஒப்பந்தத்தை பங்கு மார்கட்டில் செய்யாதீர்கள். எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.அனைத்து நாடுகளிலும் எமக்கு நிறுவனங்கள் உண்டு.முந்துங்கள் முதலிடுங்கள்.கட்டிய கட்டணம் குறிப்பிட்ட ஒப்பந்த தொகை உத்தரவாதம்.

தொடர்புகொள்ள

Shelvazug GmbH
041 790 64 63
079 514 64 28

அன்பான வாடிக்கையாளர்களே

எமது சேவைகள் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தயவுசெய்து கீழே காணும் முகநூல் விமர்சனம் எழுதும் தளத்தில் அல்லது எமது கேள்வி கேட்கும் தளத்தில் பதிவுசெய்யுங்கள். முடிந்தவரை மிக விரைவாக உங்களிற்கான பதிலைத் தருகின்றோம்.
எழுதுவதற்கு இயலாதவர்கள் எமது தொலைபேசி இலத்தோடு தொடர்புகொள்ளவும். “எம்மோடு வாடிக்கையாளராக இணைந்ததற்கு மிக்க நன்றி” “உங்கள் திருப்தியே எமது சேவைக்கான ஊதியம்”

Leave a Reply