எம்மைப்பற்றி

அன்பான செல்வாசுக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே!!

 • 20 வருடகாலமாக எம்மோடும் எமது சேவையோடும் இணைந்து எம்மோடு வாடிக்கையாளர்களாக இருக்கும் உங்களிற்கு முதலில் நன்றிகளைக் கூற கடைப்பாடானவர்களாக இருக்கின்றோம்.
 • அதற்காக உங்களிற்கு நன்றியை செல்வாசுக் நிறுவன நிர்வாகம் தெரிவிக்கும் இவ்வேளையில் உங்களின் ஊடாக பிற வாடிக்கையாளர்களை எம்மோடு இணைத்ததற்கும் மிக்க நன்றிகள்.
 • இத்தனை வருடமும் எமது சேவையில் இணைந்ததுபோல தொடர்ந்தும் இணைந்திருந்து எமக்கு உதவி புரிய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது சேவைகள் பின்வருமாறு

 • வங்கிக்கடன் (5.9%  தொடக்கம்  9.95%  வரை)
 • வீட்டுக்கடன் (0.9%  தொடக்கம் )
 • ஆயுட்காப்புறுதி
 • குழந்தைகளின் சேமிப்புத் திட்டம்.
 • சட்டக்காப்புறுதி
 • கிறங்கன்காசே
 • வெளிநாட்டிலிருந்து வருபவர்களிற்கான மருத்துவக்காப்புறுதி
 • வாகனக் காப்புறுதி (30% தொடக்கம்)
 • வீட்டுக் காப்புறுதி
 • நிறுவனக்காப்புறுதி
 • கிறடிற் காப்புறுதி
 • ஓய்வு  ஊதியக்காப்புறுதி
 • விபத்துக் காப்புறுதி
 • வருமானவரி விண்ணப்பம் நிரப்புதல்
 • புதிய நிறுவனம் பதிதல்
 • இலவச சட்ட ஆலோசனை

என்பனவற்றையும் எந்தவிதமான கட்டணமுமின்றி செய்து தருகின்றோம். அத்தோடுகூட

 • எமது சேவைகளின் விரிவாக்கத்தால் சில ஊடகங்களை உருவாக்கியுள்ளோம்.
 • அத்தோடு சில ஊடகங்களை ஊக்குவித்து எமது வியாபார விளம்பரத்திற்காக உதவியும் புரிகின்றோம்.
 • எம்மோடு கைகோர்க்கும் ஊடகங்களில் எமது வாடிக்கையாளர்களும் தமது விளம்பரங்களை பிரசுரிக்கலாம்.
 • எமது நிறுவனத்திற்கு மட்டுமின்றி எமது ஊடகத்திற்கும் உங்கள் ஆதரவையும் அனுசரணையையும் வேண்டி நிற்கின்றோம்.